Ticker

6/recent/ticker-posts

Advertisement- Leader Board

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு! புதிய விலை விபரம் இதோ!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன


அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Source: hirunews



Post a Comment

0 Comments